கும்பகோணம் கீழக்கொருக்கை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், கீழக்கொருக்கையில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பவல்லி அம்பிகா உடனாகிய பிரம்மபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் மகா...