கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 36-வது கோயிலாக இருக்கிறது. அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. மதுரை...
பொதுவாக ஒரு கோயில் என்று எடுத்துக்கொண்டால் அங்கு மூலவர் உற்சவர் என்ற இரண்டு மூர்த்திகள் இருப்பார்கள். இதில் மூலவர் கருவறையில் வீற்றிருக்கும் பிரதான தெய்வம். இவர் நிரந்தரமாக ஒரே இடத்தில் இருப்பவர். உற்சவர் மூலவரின் ஓர் அம்சம். திருவிழாக்களில் ஊர்வலமாக வீதிகளில்...
திருநின்றியூரிலுள்ள இந்த ஆலயம் அனுஷ நட்சத்திரத்திற்கான பிரத்யேக ஆலயம். அனுஷம் நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரமாக இருக்கிறது. இந்தக் கோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூர் என்ற சிற்றூரில் இருக்கிறது. இந்த கோயிலின் பெயர் மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயிலாகும்....
ஜம்புகேஸ்வரர் கோயில் ஓர் ஆன்மிக அருள் நிறைந்த கோயில் மட்டுமல்ல. இது பல வரலாற்றுத் தகவல்களை தன்னுள்ளே கொண்டுள்ள அற்புதக் கோயில். பாரம்பரியத் தொன்மைக்கும், கலாசார பெருமைக்கும் சான்றாக திகழும் ஒரு கோயில். அமைவிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரம் வட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூர் என்ற சிற்றூரில் இந்த கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது தலமாக சந்திரன் கோயில் உள்ளது. இது சந்திர தோஷ நிவர்த்தி ஸ்தலம். இத் தலத்தின் இறைவன் பெயர் கைலாசநாதர். சந்திரன் இங்கு சாப விமோசனம் பெற்றதால்...
ஒரு கோவில் திருமண வரம், புத்திர யோகம், உடல் ஆரோக்கியம், கல்வி ஞானம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்து, கடன் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அந்த கொடுப்பினையை இங்கு வரும் பக்தர்களுக்கு தவறாமல் வழங்கி வருகிறது இந்த...